NonstopNonsense

The other side of "Me". All about I, me & myself plus a few incidents that touched my heart....

My Photo
Name:
Location: Bangalore, Karnataka, India

1.Curious to know everything in the world 2.At times lazy 3.Fond of Fairy tale/Dreamland stories

September 11, 2006

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

தமிழில் பதிவு எழுத எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை!
அது இப்போது நிறைவேறியது...

Syamக்கு மிக்க நன்றி!

அவரின் Blogல் இருந்து சுட்டது பின்வறுமாறு...


முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் (click on the URL below to download and install Ekalappai software)
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3
அது முடிந்த பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) அல்லது இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு போய் Alt+2 அமுக்கிவிட்டு கீழே உள்ள முறையை பின்பற்றி தமிழில் டைப் அடிச்சு தூள் கிளப்புங்க
என்னுடைய அனுபவத்தில் இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நன்றாக உள்ளது

அ- a, ஆ- aa, இ - i, ஈ - ii , உ - u, ஊ- uu, எ - e, ஏ - ee, ஐ - ai, ஒ - o, ஓ - oo, ஔ - au, ஃ- q
க்- k, க - ka, கா - kaa , கி - ki, கீ - kii , கெ - ke, கே - kee, கு - ku, கூ - kuu, கொ - ko , கோ - koo , கை - kai, கௌ - kau

இது மாதிரி கடைப்பிடித்து மற்ற எழுத்துக்களையும் எழுதலாம், முதல் எழுத்துக்களை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்

ங- nga, ச - sa, ஞ nja, ட ta, ண Na, த tha, ந - wa, ப - pa, ம - ma, ய - ya, ர - ra, ல - la, வ - va, ழ - za, ள - La, ற - Ra, ன - na

வட மொழி எழுத்துக்கள் இங்கே
ஜ - ja, ஷ - sha, ஸ - Sa, ஹ - ha

திரும்ப இங்கிலீஸ்க்கு போக Alt+1 அழுத்துங்க சரி படிச்சு முடிச்சு உபயோகமா இருந்தா ஒரு 10 டாலர் மனி ஆர்டர்ல Syamக்கு அனுப்பி வைங்க

முருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரா (தங்கத்துல) அனுப்பி வைத்தாலும் சரி! என்ன ok வா Syam???

10 Comments:

Blogger gils said...

naan thaan firshtu... :) hey gud post.useful stuff..tho suttufied frm syam :)

10:22 AM  
Blogger oliveoyl said...

hmm yes.. i ve mentioned that on my post itself...

10:58 AM  
Blogger Syam said...

கல்க்கிட்டீங்க போங்க...சரி இந்த கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருந்துட்டு copy paste பன்னலனா எப்படி...இருந்தாலும் தமிழ வளர்க்க ஏதோ உங்களால முடிஞ்ச உதவி...துக்கி பிடிங்க (keep it up னு சொன்னேன்)

12:44 PM  
Blogger Syam said...

//முருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரா (தங்கத்துல) அனுப்பி வைத்தாலும் //

ஆமா ஆமா நான் அட்ஜஸ்ட் பண்னிக்கறேன் :-)

12:45 PM  
Blogger oliveoyl said...

Syam: என்னால முடிந்த நல்ல காறியம்!

how much commission will I get if you get dollars in gold?

10ல ஒன்னாவது?

2:37 AM  
Blogger gils said...

காறியம்!..!!! aiyo.... chinna ra...kaari thupparathila vara "ra" va potruka

10:17 AM  
Blogger oliveoyl said...

sorry gils typing mistake! danx vathiyare thavarai thiruthiyadarku!

11:10 PM  
Blogger Venkatesh J said...

Oliveoyl @ Kalakuringa...

Syam @ Nandri, valarga ungal tamil pattru...

12:57 PM  
Anonymous Anonymous said...

In my opinion, it is an interesting question, I will take part in discussion.

10:00 AM  
Anonymous Anonymous said...

Bravo, brilliant idea and is duly

5:55 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home